Sunday, January 20, 2008

கல்கி வளர்த்த தமிழ்

Photobucket

1928 முதல் 1938 வரை கல்கியின் எழுத்துக்கள் இந்த புத்தகத்தில் தொகுக்கப்படுள்ளது. சிறுகதை,தொடர்கதைகள்,அரசியல் கட்டுரைகள்,பயண குறிப்புகள் எனப் பலவகை படைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளது.

இதில் உள்ள எல்ல கட்டுரைகளிலும் சிரிப்பு சுவையும், விடுதலை உணர்வும், ஒரு வித தேடலும் தெரிகிறது.

பார்த்திபன் கனவு,சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர புதினங்களை எழுத இந்த கட்டுரைகளை தன்னுடைய முதற் முயற்சியாக பயன்படுத்தியுள்ளார்.

மேலும் சிங்களர்களை பற்றியும் மகாபலிபுரத்தை பற்றியும் ceylon தமிழர்களை பற்றியும் சுவைபட கூறியுள்ளார்.

ISBN No :978-81-89936-16-7
Price : 160:
Publisher : Vigadan Prasuram

No comments: