Sunday, March 02, 2008

உலக சினிமா - பாகம் ௧ - செழியன்

Photobucket

"ரசனை" மாறினால் வாழ்க்கை மாறும்" என்கிற கோட்பாட்டை முன்னிறுத்தி உலகத்தில் பல்வேறு நாடுகளில் இதுவரை தயாரிக்கப்பட்ட பல நல்ல திரைபடங்களை நமக்கு அறிமுகபடுத்துகிறார் இப்புத்தகத்தின் ஆசிரியர் செழியன் .

மொத்தம் இருபத்தி ஒன்பது திரைபடங்களை இந்த பாகத்தில் அலசி உள்ளார். ஒவ்வொரு திரைப்படத்தையும் எடுத்து கொண்டு அதை அழகாக விவரித்து அதன் இயக்குனரை பற்றியும் சுவையான தகவல்களை தந்துள்ளார்.

1. The Children of Heaven
2. Life is Beautiful
3. The Way Home
4. The Road Home
5. Cinema Paradiso
6. Run Lola Run
7, Maria Full of Grace
8. Together
9. Central Station
10. Pickpocket
11. The pianist
12. Hotel Rwanda
13. The Cyclist
14. City Lights
15. The Return
16. Meghe Dhaka Tara
17, A Short film about love
18. Rabbit Proof Fence
19. Battle of Algiers
20. Carandiru
21. Citizen Kane
22. Goodbye Lenin
23. Rashomon
24. Postmen in the mountains
25. La Strada
26, The Day I Became a woman
27. E.T.
28. The 400 Blows
29. Khamosh Pani

இதில் உள்ள படங்களை நானும் பார்க்க அராம்பித்து உள்ளேன். :-)

No comments: